பஞ்சாபில் கனமழையால் வீட்டின் மேல் தளம் இடிந்து விழுந்து விபத்து.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாப பலி..!

0 1543
பஞ்சாபில் கனமழையால் வீட்டின் மேல் தளம் இடிந்து விழுந்து விபத்து.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாப பலி..!

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில், தொடர் கனமழை காரணமாக வீட்டின் மேல் தளம் இடிந்து விழுந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.

பாட்டியாலாவில் இடை விடாது பெய்து வரும் கனமழை காரணமாக மரங்கள் முறிந்து விழுந்ததில் ஏராளமான வாகனங்கள் சேதமடைந்தன

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments