அதிபர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான அரசின் புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர்..!

0 1402
அதிபர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான அரசின் புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர்..!

இலங்கையில் அதிபர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான அரசில், 18 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.

டக்ளஸ் தேவானந்தா, பிரசன்ன ரணதுங்கா உள்ளிட்ட 18 பேர் புதிய அமைச்சர்களாக அதிபர் ரணில் முன்னிலையில் பதவியேற்றனர்.

வெளிவிவகாரத்துறை அமைச்சராக அலி சப்ரியும், தொழில்துறை அமைச்சராக மனுஷ நாணயக்காரவும் பொறுப்பேற்று கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments