திருவாரூரில் செவித்திறன் குறைபாடு உடைய மாணவர், சக மாணவர்களுடன் கல்வி கற்க அனுமதி..!

0 1768
திருவாரூரில் செவித்திறன் குறைபாடு உடைய மாணவர், சக மாணவர்களுடன் கல்வி கற்க அனுமதி..!

திருவாரூரில் அரசு உதவி பெறும் பள்ளியில், செவித்திறன் குறைபாடு உடைய மாணவனை 8-ம் வகுப்பு வரை கல்வி கற்க அனுமதித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

எஸ்.எஸ். அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவர் பவின். அவரை சக மாணவர்களுடன் அமர வைக்காமலும், செவித்திறன் குறைபாடு உடையோருக்கான சிறப்பு பள்ளியில் சேர்க்குமாறும் பெற்றோரிடம், ஆசிரியர்கள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

புகாரின் பேரில் மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை நடத்திய நிலையில், மாணவர் பவின் 8-ம் வகுப்பு வரை அதே பள்ளியில் கல்வியை தொடர அனுமதி வழங்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments