மீண்டும் ரஷ்ய அதிபர் புடினின் உடல்நிலை குறித்து தொடரும் சர்ச்சை

0 1375

ரஷ்ய அதிபர் புடினின் உடல்நிலையில் எந்தவித பாதிப்பும் இல்லை என அமெரிக்க உளவுத்துறையான CIA வும் ஒப்புக்கொண்ட நிலையில், மீண்டும் புடினின் உடல் நிலை குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ளன.

அண்மையில் ஈரான் சென்ற புடின் விமானத்தில் இருந்து இறங்கும் போது சற்று தளர்வாக நடந்து சென்றதாகவும், அவரது வலதுகாலில் ஏதோ பிரச்சனை இருப்பது போல் தோன்றுகிறது என்றும் சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன.

மேலும், இடது கை செயல்படும் அளவுக்கு புடினின் வலது கை செயல்படாததும், அவர் விமானநிலையத்தில் கைக்குலுக்காததும் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments