அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாத போது உதவியவர்களுக்கு மிகவும் நன்றி-நடிகர் சிலம்பரசன்

0 1860

அப்பாவுக்கு உடம்பு சரியில்லாமல் போன போது தமக்கு உதவிய முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் உதயநிதிக்கு நடிகர் சிலம்பரசன் நன்றி தெரிவித்துள்ளார்.

ராயப்பேட்டையில் நடைபெற்ற பேப்பர் ராக்கெட் டிரெயிலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், தற்போதைய சூழலில் நம்மை சுற்றி நெகட்டிவிட்டி இருந்தாலும், பாசிட்டிவிட்டியை முன்னிறுத்துவது மிகவும் நல்லது என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments