என்எல்சியின் ரூ.14,945 கோடி முதலீட்டுத் திட்டங்களுக்கு இயக்குநரவை ஒப்புதல்

0 1322

என்எல்சி நிறுவனம் தமிழ்நாட்டில் நிலக்கரிச் சுரங்கம், அனல்மின் நிலையத் திட்டங்களில் 14 ஆயிரத்து 945 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கு அதன் இயக்குநரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

நெய்வேலியில் 3756 கோடி ரூபாய் மதிப்பில் ஆண்டுக்கு ஒரு கோடியே 15 இலட்சம் டன் பழுப்பு நிலக்கரி வெட்டியெடுக்கும் திறனுள்ள மூன்றாவது சுரங்கத்தைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments