ரூ.500 கோடி மதிப்பில் 39,000 ரயில் சக்கரங்கள் வாங்க சீன நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம்..!

0 1586
ரூ.500 கோடி மதிப்பில் 39,000 ரயில் சக்கரங்கள் வாங்க சீன நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம்..!

ரயில்களுக்கு தேவையான சக்கரம் தயாரிக்கும் ஒப்பந்தத்தை சீனாவின் ஹாங்காங்கை சேர்ந்த டெய்சாங் நிறுவனத்திற்கு மத்திய அரசு வழங்கியுள்ளது.

மூன்று ஒப்பந்தங்கள் மூலம் 500 கோடி மதிப்பில் 39 ஆயிரம் சக்கரங்கள் வாங்கப்படும் என்று மக்களவையில் ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, வந்தே பாரத் ரயில்களுக்கு தேவையான சக்கரம் தயாரிக்கும் ஒப்பந்தமும் டெய்சாங் நிறுவனத்திடம் மத்திய அரசு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments