ஈஷா யோகா மையத்தில் ஆந்திர இளைஞர் தூக்குப்போட்டு தற்கொலை.. கடிதத்தை கைப்பற்றி தீவிர விசாரணை..!

0 5151

கோவை ஈஷா யோகா மையத்தில் தற்கொலை செய்துக்கொண்ட ஆந்திராவை சேர்ந்த ஒரு இளைஞரின் சடலத்தையும், அவரது கடிதத்தையும் கைப்பற்றியுள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆந்திர மாநிலம் விசாகபட்டிணத்தை சேர்ந்த  கொள்ளு ரமணா என்ற இளைஞர் ஈஷா மைய வளாகத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். அவரது தற்கொலைக்கான காரணத்தை கண்டுபிடிக்க பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தற்கொலைக்கான காரணம், மன அழுத்தமா, குடும்பப்பிரச்சனையா அல்லது ஈஷா யோகா மையத்தில் ஏதேனும் பிரச்சனை எழுந்ததா என்ற கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments