ஆகஸ்டு 7 முதல் விமான சேவையை தொடங்குகிறது ஆகாசா ஏர்.. பயணச்சீட்டு விற்பனை தொடக்கம்!

0 2458

புதிய விமானப் போக்குவரத்து நிறுவனமான ஆகாசா ஏர் ஆகஸ்டு ஏழாம் நாள் முதல் விமானத்தை இயக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

ஆகாசா ஏர் நிறுவனத்தின் முதல் விமானப் போக்குவரத்துச் சேவை மும்பை - அகமதாபாத் வழித்தடத்தில் தொடங்க உள்ளதாகவும், அதற்கான பயணச்சீட்டு விற்பனை தொடங்கியுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

இதேபோல் ஆகஸ்டு 13 முதல் பெங்களூர் - கொச்சி இடையே விமானப் போக்குவரத்தைத் தொடங்க உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments