இந்தியாவில் 22 ஆயிரத்தை நெருங்கும் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு..!

0 862

இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு 22 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

ஒரே நாளில் புதிதாக 21 ஆயிரத்து 880 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.

24 மணி நேரத்தில் தொற்று பாதித்த 60 பேர் உயிரிழந்ததுடன், 21 ஆயிரத்து 219 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments