இந்திய சினிமாவின் முக்கியமான படங்கள் மற்றும் கலைஞர்களுக்கான 68வது தேசியத் திரைப்பட விருதுகள் இன்று அறிவிப்பு!

0 1528

இந்திய சினிமாவின் முக்கியமான படங்கள் மற்றும் கலைஞர்களுக்கான 68 வது தேசியத் திரைப்பட விருதுகள் இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்படுகின்றன.

ஃபேஸ் புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் விருதுகள் அறிவிப்பை நேரலையாக ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோவிட் காரணமாக இந்த ஆண்டு விருதுகள் அறிவிக்கப்படும் தேதி முடிவு செய்யப்படாமல் இருந்தது. இன்று மாலை விருதுகள் அறிவிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

சிறந்த நடிகர், நடிகை, இயக்குனர், இசையமைப்பாளர் பாடகர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments