சீனாவின் வடமேற்கு பகுதியை செந்நிறப் போர்வையால் போர்த்தியது போல் நிலவிய மணற்புயல்!

0 774

சீனாவின் வடமேற்கு பகுதியை செந்நிறப் போர்வையால் போர்த்தியது போல் நிலவிய மணற்புயலால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ஹைக்சி மங்கோலியன் மற்றும் திபெத் தன்னாட்சி பிரிவு பகுதியை மூடி மறைப்பது போல் மணல் புயல் வீசியது.

மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் மணற் புயல் வீசியதால், 200 மீட்டர் தொலைவுக்கு வாகனம் வருவது கண்களில் புலப்படாமல் போனது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments