இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பயணியால் பரபரப்பு!

டெல்லி செல்லும் இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்தால், பாட்னா விமான நிலையத்தில் பாதுகாப்புடன் தரையிறக்கப்பட்டது.
பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். ஒரு பயணி தனது பையில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்ததையடுத்து பதற்றம் உருவானது.
ஆனால் அதிகாரிகள் அவர் பையை சோதனையிட்ட போது வெடிகுண்டு ஏதும் இல்லை .இருப்பினும் வெடிகுண்டு நிபுணர்கள் விமானத்தை முழுமையாக சோதனையிட்டனர். புரளியைக் கிளப்பிய பயணியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Comments