மியான்மரின் தென் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவு கோலில் 5.9 ஆக பதிவு.!

மியான்மரின் கெங் துங்கிற்கு தென் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
தரைப்பகுதியில் இருந்து 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவு கோலில் 5.9 ஆக பதிவானதாக அமெரிக்க நில அதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
சேத விவரங்கள் எதுவும் வெளியாகாத நிலையில், நில நடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
Comments