ராணுவத்திற்கும் - கொள்ளைக் கும்பலுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை.. 18 பேர் சுட்டுக் கொலை.!

0 1490

பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் போலீசாருக்கும், ரவுடிக் கும்பலுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இரு கொள்ளையர்கள் உள்பட 18 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

குடிசைப் பகுதியில் ரோந்து சென்ற போலீஸ், ராணுவத்திற்கும், திருட்டுக் கும்பலுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இரு தரப்பிலும் சரமாரி தோட்டக்கள் பகிரப்பட்ட நிலையில் பாதுகாப்பு வீரர், இரு கொள்ளையர்கள் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சூட்டில் உள்ளுர் மக்கள் பலர் படுகாயம் அடைந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments