காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16வது கூட்டம் புதுடெல்லியில் இன்று நடைபெறுகிறது..!

0 422

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16வது கூட்டம் இன்று நடைபெறுகிறது.

டெல்லியில் உள்ள மத்திய நீர்வள ஆணைய அலுவலகத்தில் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறும்.

கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படாது என ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கூட்டத்தில் பங்கேற்பதற்காக நீர் வளத்துறை செயலர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுப்பிரமணியன், தமிழக அரசு வழக்கறிஞர்கள் ஆகியோர் டெல்லி சென்றுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments