சந்திரபாபு நாயுடு பயணித்த படகு கோதாவரி ஆற்றில் கவிழ்ந்து விபத்து..!

0 1052

ஆந்திர மாநிலத்தில் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட, முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சென்ற போது அவரது படகு கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது.

கனமழை காரணமாக கோதாவரி நதிக் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தெலுங்கு தேசம் கட்சி சார்பில் நிவாரண உதவிகளை வழங்க சோம்பல்லி என்ற கிராமத்திற்கு சந்திரபாபு படகில் சென்றார். அவர் இறங்கியதை அடுத்து, படகு ஒரு பக்கமாக சாய்ந்ததில் கட்சி முக்கிய பிரமுகர்கள் தண்ணீரில் விழுந்தனர்.

பின்னர், கிராம மீனவர்கள், பாதுகாப்பு படையினர் ஆற்றில் குறித்து நீரில் விழுந்தவர்களை காப்பாற்றி கரை சேர்த்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments