9 ஆம் வகுப்பு மாணவி 2வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை முயற்சி?

0 5087

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே அரசு பள்ளி மாணவி தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படும் நிலையில், காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பூஞ்சேரி அரசு மேல் நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி, பள்ளியின் இரண்டாவது மாடியிலிருந்து இன்று பிற்பகல் 2 மணியளவில் குதித்ததாகத் தெரிகிறது.

இடுப்பு விலா எலும்பு முறிந்த நிலையில் மாணவி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments