செவ்வாய் கிரகத்தின் சிவப்பு நிற மண்ணில் கிடக்கும் மெல்லிய நூல் பந்து போன்ற பொருள்

0 1372

செவ்வாய் கிரகத்தில் மெல்லிய நூல் பந்து போன்ற ஒரு பொருளை நாசாவின் பெர்செவரன்ஸ் விண்கலம் படம்பிடித்துள்ளது. 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 ஆம் தேதி பெர்செவரன்ஸ் விண்கலம் செவ்வாயில் தரையிரங்கியது.

தொடர்ந்து அரிய புகைப்படங்களை வெளியிட்டு வரும் பெட்ரசெவரன்ஸ், சமீபத்தில் செவ்வாயின் நிலப்பரப்பில் கிடக்கும் நூல் பந்து போன்ற ஒரு பொருளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

இதைப்பற்றி பல்வேறு யூகங்கள் வெளியிடப்பட்டாலும், அந்த பொருள் பெர்செவரன்ஸ் பத்திரமாக தரையிறங்க பயன்படுத்தப்பட்ட பொருளில் இருந்து விழுந்திருக்கலாம் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments