அதிமுக தலையகத்தில் வைக்கப்பட்ட சீல்-ஐ அகற்றிய அதிகாரிகள்.!

0 1113

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்டிருந்த சீல் இன்று காலை அகற்றப்பட்டது.

மயிலாப்பூர் புதிய வட்டாட்சியர் ஜெகஜீவன் ராம் சீல்-ஐ அகற்றி, சாவியை அதிமுக அலுவலக மேலாளர் மகாலிங்கத்திடம் எழுத்துப்பூர்வமாக ஒப்படைத்தார். அப்போது, அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments