"அரசு சார்பில் சென்னை, திருச்சியில் செயற்கை கருத்தரிப்பு மையங்கள்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

0 962

தமிழக அரசு சார்பில் சென்னையிலும், திருச்சியிலும் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அரசு மருத்துவமனைகளுக்கு வருவோருக்கு வழங்கும் வகையில் ஈஷா யோகா மையம் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 4 லட்சம் N95 முகக்கவசங்களை வழங்கியுள்ளது.

சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இவற்றை 38 மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குநர்களிடம் அமைச்சர் வழங்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments