ஜப்பானில் ஒரே நாளில் 1.5 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று.!

0 691

ஜப்பானில் ஒரே நாளில் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

வேகமாக பரவும் BA.5 ஒமைக்ரான் வகை கொரோனாவால், தொற்று அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக, ஒசேகா மாகாணத்தில் 21,976 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

கொரோனா பரவல் அதிகரித்தாலும் எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாது என ஜப்பான் அரசு கூறியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments