உக்ரைனுக்கு மேலும் நான்கு HIMARS ஏவுகணைகளை வழங்குவதாக அமெரிக்கா அறிவிப்பு!

0 873

நீண்ட தூர இலக்கை தாக்கி அழிக்கும் HIMARS ஏவுகணையை உக்ரைனுக்கு கூடுதலாக வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

ரஷ்யாவுக்கு எதிரான உக்ரைன் படையை வலுப்படுத்தும் விதமாக நான்கு எம்.142 ரக HIMARS ஏவுகணை வழங்கப்படும் என அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இதே வகையைச் சேர்ந்த 12 ஏவுகணைகளை உரைனுக்கு வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய வீரர்கள் 15ஆயிரம் பேர் உயிரிழந்ததாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments