இங்கிலாந்தில் பிரதமர் பதவிக்கான இறுதி கட்ட போட்டிக்கு முன்னேறினார் இந்திய வம்சாவெளி ரிஷி சுனக்!

0 1156

இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான இறுதி கட்ட போட்டிக்கு இந்திய வம்சாவெளி ரிஷி சுனக் முன்னேறினார்.

கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்களிடையே நடைபெற்ற இறுதி கட்ட வாக்கெடுப்பில் ரிஷி சுனக் 137 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

வெளியுறவு அமைச்சர் லிஸ் ட்ரஸ் 2-வது இடம் பிடித்த நிலையில், சர்வதேச வர்த்தக அமைச்சர் பென்னி மோர்டாண்ட் (Penny Mordaunt) போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இறுதிக் கட்டமாக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என 2 லடசம் பேர் தபால் வாக்குகள் செலுத்தி பிரதமர் யார் என்பதைத் தேர்வு செய்ய உள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments