கப்பலில் இருந்து 30ஆயிரம் காலன் எண்ணெய் கடலில் கசிவு... எண்ணெய் படலத்தால் சூழப்பட்ட அழகிய கடற்கரைத் தீவு

0 1198

The Bahamas நாட்டில் அமைந்துள்ள சுற்றுலாத் தீவு ஒன்றிற்கு எரிபொருள் கொண்டு செல்லும் கப்பலில் இருந்து சுமார் 30ஆயிரம் காலன் எண்ணெய் கடலில் கசிந்து வீணானது.

Great Exuma  என்ற சுற்றுலாத் தீவு கடற்கரையில் இந்த சம்பவம் நிகழ்ந்திருப்பதாக நாட்டின் தற்காலிக பிரதமர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த தீவு வெள்ளை மணல் கடற்கரைகள் மற்றும் ஸ்படிகம் போன்ற நீல நிற தண்ணீர் கொண்டது மட்டுமின்றி பன்றிகளுடன் சுற்றுலா பயணிகள் நீந்த கூடிய அழகிய தீவாகும். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments