நடுவானில் பறந்த விமானத்தின் கண்ணாடியில் ஏற்பட்ட திடீர் விரிசல்... அதிர்ந்த விமானிகள்!

0 1744

டெல்லியில் இருந்து கவுகாத்தி நோக்கி சென்ற கோ பர்ஸ்ட் விமானத்தின் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதை அடுத்து ஜெய்பூருக்கு விமானம் திருப்பி விடப்பட்டது.

நடுவானில் பறந்த விமானத்தின் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதை கவனித்த விமானி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார். டெல்லியில் நிலவிய மோசமான வானிலை காரணமாக ஜெய்ப்பூருக்கு விமானம் திருப்பி விடப்பட்டது.

கடந்த இரு நாட்களில் விமானக் கோளாறு காரணமாக கோ பர்ஸ்ட் நிறுவனத்தின் விமானம் மூன்றாவது முறையாக அவசரமாக தரையிறக்கப்பட்டது குறித்து விமானப் போக்குவரத்து இயக்குநரகம் விசாரித்து வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments