விமானம் தாங்கி போர்க் கப்பல் ஐ.என்.எஸ். விக்ரமாதித்யாவில் தீ விபத்து

0 1276

கர்நாடக கடற்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த விமானம் தாங்கி போர் கப்பல் ஐ.என்.எஸ். விக்ரமாதித்யாவில் தீவிபத்து ஏற்பட்டது.

விபத்து நிகழ்ந்த சில மணி நேரத்தில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும், கப்பலில் இருந்த வீரர்கள் காயமின்றி உயிர் தப்பியதாகவும் கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments