சொத்து தகராறில் கணவனை இழந்த பெண்ணை துரத்தி துரத்தி அரிவாள்மனையால் வெட்டிய கணவரின் சகோதரர்.!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே சொத்து தகராறில் கணவனை இழந்த பெண்ணை, கணவரின் சகோதரர் துரத்தி துரத்தி அரிவாள்மனையால் வெட்டினார்.
கணவனை இழந்து, பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்த காவேரி என்ற அந்த பெண்மணிக்கும், அவரது கணவரின் சகோதரரான சுப்பிரமணியனுக்கும் சொத்து பிரச்சனை தொடர்பாக கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, சுப்பிரமணியன் அரிவாள்மனையால் காவேரியை சரமாரியாக வெட்டினார்.
அரசு மருத்துவமனையில் அந்த பெண் சிகிச்சை பெற்று வருகிறார்.
Comments