மின்கட்டண உயர்வுக்கு எதிராக வரும் 27-ந் தேதி சென்னையில் அதிமுக போராட்டம்!

0 892

வரும் 27-ந் தேதி சென்னையில் அதிமுக போராட்டம்

மின்கட்டண உயர்வுக்கு எதிராக அதிமுக போராட்டம்

மின்கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கண்டித்து சென்னையில் வரும் 27-ந் தேதி அதிமுக போராட்டம் - இபிஎஸ்

சென்னையின் 9 அதிமுக மாவட்டங்களும் இணைந்து ஒரே கண்டன ஆர்பாட்டமாக புதன்கிழமை காலை 10 மணிக்கு போராட்டம் - இபிஎஸ்

25-ந் தேதி திருச்சி போராட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் தங்கமணி, கன்னியாகுமரி போராட்டத்திற்கு தளவாய் சுந்தரம் தலைமை ஏற்பார்கள் - இபிஎஸ்

தஞ்சை வடக்கு போராட்டத்திற்கு காமராஜ், தஞ்சை தெற்கு மாவட்ட போராட்டத்திற்கு ஓ.எஸ்.மணியன் தலைமை தாங்குவார்கள் - இபிஎஸ்

தேனி மாவட்டத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு ஆர்.பி.உதயகுமார், எஸ்.டி.கே.ஜக்கையன் ஆகியோர் தலைமை ஏற்பார்கள் - இபிஎஸ்

பெரம்பலூர் மாவட்டத்தில் வரும் 25-ந் தேதி நடைபெறும் போராட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் என்.ஆர்.சிவபதி தலைமை தாங்குவார் - இபிஎஸ்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments