கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக விசாரணை நடத்தவுள்ள NCPCR

0 2676

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு தொடர்பான விசாரணைக்காக, தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பிரியங் கன்னூங்கோ வரும் 26-ம் தேதி கள்ளக்குறிச்சிக்கு வரவுள்ளார்.

இரு நாட்கள் பயணம் மேற்கொள்ளும் அவர், மாணவியின் பெற்றோர், சக மாணவர்கள், அதிகாரிகள் உள்பட பலரிடம் நேரடியாக விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments