டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள விமான நிலையத்திற்கு அருகே தீ விபத்து..!

0 704

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ்-ஃபோர்ட் வொர்த் விமான நிலையத்திற்கு அருகே தீ விபத்து ஏற்பட்டது.

விமான நிலையத்திற்கு அருகே உள்ள Comfort Inn ஹோட்டலில் ஏற்பட்ட தீ, மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்ததால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

தீ விபத்தில் உயிர் சேதங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments