அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு..!

அதிமுக அலுவலகத்திற்கு சீல் வழக்கு - உயர்நீதிமன்றம் தீர்ப்பு
இபிஎஸ் வசம் சாவியை ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு
இபிஎஸ் இல்லத்தில் அதிமுக தொண்டர்கள் உற்சாக முழக்கம்
ஒருமாதத்திற்கு தொண்டர்களை அனுமதிக்கக் கூடாது - நீதிபதி
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிராக இ.பி.எஸ், ஓ.பி.எஸ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
அதிமுக அலுவலகத்தின் சாவியை, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வசம் ஒப்படைக்க நீதிபதி சதீஷ்குமார் உத்தரவு
அதிமுக அலுவலகத்தில் நிகழ்ந்த கலவரத்தைத் தொடர்ந்து கடந்த 11-ந் தேதி அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது
நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இபிஎஸ் இல்லத்தில் அதிமுக தொண்டர்கள் உற்சாகம்
Comments