மின்சார ஸ்கூட்டர் தயாரிப்புக்கு ரூ.1000 கோடி முதலீடு செய்ய உள்ள டிவிஎஸ் நிறுவனம்.!

0 948

மின்சார இருசக்கர வாகனங்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளதாக டிவிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிறுவனம் ஏற்கெனவே ஐ கியூப் என்கிற மின்சார இருசக்கர வாகனத்தைத் தயாரித்து வருகிறது.

இந்த ஆண்டு இறுதிக்குள் மாதம் 25 ஆயிரம் அலகுகள் என்கிற அளவிலும், அடுத்த ஆண்டில் மாதம் ஐம்பதாயிரம் அலகுகள் என்னும் அளவிலும் உற்பத்தித் திறனை மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக டிவிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments