உத்தரகண்ட் மாநிலத்தில் பாலம் கட்டும் பணியின்போது கம்பிகள் சரிந்து விபத்து.. இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரம்..!

0 840
உத்தரகண்ட் மாநிலத்தில் பாலம் கட்டும் பணியின்போது கம்பிகள் சரிந்து விபத்து.. இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரம்..!

உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷ்-பத்ரிநாத் நெடுஞ்சாலையில் பாலம் அமைப்பதற்காக கட்டப்பட்டு வரும் கம்பிகள் சரிந்ததில் 6-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.

இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களில் 6 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மேலும் 4 முதல் 5 பேர் வரை சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால் மாநில பேரிடர் மீட்பு படையினர் மற்றும் உள்ளூர் போலீசார் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments