அத்தியாவசிய உணவு பொருட்களின் மீது விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி உயர்வினை திரும்பப் பெற வேண்டும் - இபிஎஸ்

0 816

இன்றியமையா உணவுப் பொருட்களின் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பைத் திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசுக்கு அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் தனது அறிக்கையில், பொட்டலங்களில் அடைத்து விற்கப்படும் பல உணவுப் பொருட்களுக்கு 5 விழுக்காடு ஜிஎஸ்டி வரி விதித்துள்ளதற்கு, 47ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக நிதியமைச்சர் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்காமல் மவுனம் காத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments