காவலாளியை காண வந்த போது விபரீதம்.. வாழைத் தோப்பில் அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி 3 பேர் பலி..!

0 3262
காவலாளியை காண வந்த போது விபரீதம்.. வாழைத் தோப்பில் அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி 3 பேர் பலி..!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த ராஜபாளையத்தில் வாழைத் தோப்பை சுற்றி அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர்.

தோப்பில் காவலாளியாக இருக்கும் வெங்கடேசன் என்பவரை காண வந்த முருகதாஸ், சுப்ரமணி உள்ளிட்ட 3 பேர் மின் வேலியில் சிக்கி தூக்கி வீசப்பட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று பேரின் உடலை கைப்பற்றிய போலீசார், தோப்பு உரிமையாளர் சடகோபன் தொடர்பாக விசாரித்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments