ட்விட்டரை வாங்க மறுத்த எலான் மஸ்கிற்கு நெருக்கடி.. அக்டோபர் மாதத்தில் விசாரணை என நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

ட்விட்டரை வாங்க மறுத்த எலான் மஸ்கிற்கு நெருக்கடி.. அக்டோபர் மாதத்தில் விசாரணை என நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்கிற்கு எதிராக ட்விட்டர் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் அக்டோபர் மாதம் விசாரணை நடைபெறும் என அமெரிக்காவின் டெலவர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
44 பில்லியன் டாலர் கொடுத்து ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்தில் இருந்து விலகிய எலான் மஸ்க் மீது, ட்விட்டர் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
அமெரிக்காவின் டெலவர் நீதிமன்றத்தில் ட்விட்டர் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், அக்டோபரில் வழக்கு தொடர்பாக ட்விட்டர் மற்றும் எலான் மஸ்கிடம் விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.
Comments