2-ஆம் உலகப் போரில் மூழ்கடிக்கப்பட்ட அமெரிக்க கடற்படையின் கப்பல் 7,000 மீ. ஆழத்தில் கண்டுபிடிப்பு..!

0 1296
2-ஆம் உலகப் போரில் மூழ்கடிக்கப்பட்ட அமெரிக்க கடற்படையின் கப்பல் 7,000 மீ. ஆழத்தில் கண்டுபிடிப்பு..!

2-ஆம் உலகப் போரில் மூழ்கடிக்கப்பட்ட அமெரிக்க கடற்படையின் கப்பல் பிலிப்பைன்ஸில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 7 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், உலகில் நடைபெற்ற மிக ஆழமான கப்பல் விபத்து என்ற கின்னஸ் சாதனையை முறியடித்துள்ளது.

1944-ஆம் ஆண்டு நடந்த போரில் அமெரிக்க கடற்படையின் கப்பல் சேதமடைந்து மூழ்கியது. கடலுக்கடியில் நீர்மூழ்கிக் கப்பலில் தேடும் பணியில் ஈடுபட்ட குழு, சமர் தீவில் 6 ஆயிரத்து 865 மீட்டர் ஆழத்தில் மூழ்கிய கப்பலின் பாகங்களை கண்டுபிடித்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments