படப்பிடிப்புக்காக லண்டன் சென்றார் நடிகர் ஷாருக்கான்.. இத்தாலிய உணவகத்தில் செஃப்களுடன் படம் வெளியீடு..!

0 922
படப்பிடிப்புக்காக லண்டன் சென்றார் நடிகர் ஷாருக்கான்.. இத்தாலிய உணவகத்தில் செஃப்களுடன் படம் வெளியீடு..!

நடிகர் ஷாருக்கான் லண்டனில் உள்ள இத்தாலிய உணவகமான மேஃபேருக்கு சென்று உணவருந்தியதுடன் உணவின் ருசியைப் பாராட்டி அந்த உணவகத்தின் இரண்டு சமையல் நிபுணர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

ராஜ்குமார் ஹிரானி இயக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்புக்கா லண்டன் சென்றுள்ள ஷாருக்கான், உணவக செப்களுடன் நிற்கும் படம் அந்த உணவகத்தில் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments