நியூயார்க்கில் சூப்பர்சோனிக் அதிவிரைவு விமானங்களுக்குத் தயாராகி வருகிறது பூம் நிறுவனம்..!

0 875
நியூயார்க்கில் சூப்பர்சோனிக் அதிவிரைவு விமானங்களுக்குத் தயாராகி வருகிறது பூம் நிறுவனம்..!

நியூயார்க்கில் இருந்து லண்டனுக்கு மூன்றரை மணி நேரத்தில் சென்றடையும் சூப்பர்சோனிக் ஜெட் விமான சேவை, 600 வழித்தடங்களில் 2029 ஆம் ஆண்டில் தொடங்க உள்ளது.

உலகின் அதிவேகமான விமானப் போக்குவரத்துக்கான திட்டம் பூம் நிறுவனத்தின் கைவசம் உள்ளது.

குறைந்த ஓசை, சிறந்த பணி, குறைந்த கட்டணம் என சூப்பர்சோனிக் விமானங்களுக்கான விவரங்கள், ஃபார்ன்பரோ விமான சாகச நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டுள்ளன.

பூம் நிறுவனத்துக்கு இதுவரை யுனைடெட் ஏர்லைன்ஸ், ஜப்பான் ஏர்லைன்ஸ் போன்ற விமான நிறுவனங்களிடமிருந்து 70 விமானங்களுக்கான ஆர்டர்கள் குவிந்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments