உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ரெட் அலர்ட் விடுத்தது வானிலை ஆய்வு மையம்

0 1005

உத்தரகாண்ட் மாநிலத்தில் மழை மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகள் வர வேண்டாம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும்,  அதிகாரிகள், மீட்புக் குழுவினர் தயார் நிலையில் இருக்குமாறும் வானிலை மையம் வலியுறுத்தியுள்ளது.

பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் தங்கள் பயணத்தை ஒத்தி வைக்கும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. குமாவோன், கார்வால் மாவட்டங்களில் கன மழை பெய்யும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments