அமெரிக்காவின் ஹூவர் அணையில் திடீர் கரும்புகையுடன் வெளியேறிய தீ.. தீயணைப்பு பணியில் வீரர்கள் தீவிரம்..!

அமெரிக்காவின் ஹூவர் அணையில் திடீர் கரும்புகையுடன் வெளியேறிய தீ.. தீயணைப்பு பணியில் வீரர்கள் தீவிரம்..!
அமெரிக்காவின் நேவடா மாகாணத்தில், ஹூவர் அணையில் கரும் புகையுடன் தீ பற்றி எரியும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
அணையில் உள்ள மின்சார உற்பத்தி செய்யும் டர்பைன் ஹவுசில் உள்ள மின்மாற்றியில் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
சுற்றுலா பயணி வெளியிட்ட வீடியோ இணையத்தில் வட்டமடித்து வருகிறது. தீயணைப்பு பணியில் வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.
Comments