சிலியில் நூற்றுக்கணக்கான டைனோசர் காலடித் தடங்கள் கண்டுபிடிப்பு

தென் அமெரிக்க நாடான சிலியில் நூற்றுக்கணக்கான டைனோசர் காலடித் தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
வடக்கு சிலியின் ஹுடாகோண்டோவில் (Huatacondo) 30 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இளம் மற்றும் முதிர்ந்த டைனோசர்கள் விட்டுச் சென்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலடித் தடங்களை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
Comments