நுபுர் சர்மாவைக் கொலை செய்ய எல்லைத் தாண்டி வந்த நபர் கைது

0 2032

சர்ச்சைக்குரிய கருத்துகளால் பாஜகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நுபுர் சர்மாவைக் கொலை செய்யும் நோக்கத்துடன் எல்லைத் தாண்டி வந்த நபரை ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்கா நகர் அருகே பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.

மத ரீதியான காரணங்களுக்காக  தூண்டப்பட்ட ரிஸ்வான் அஷ்ரப் என்ற அந்த நபர்,  நுபுர் சர்மாவைக் கொலை செய்ய பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதப் பயிற்சி அளிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக எல்லைப் பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments