லண்டனில் உட்சபட்ச வெப்பத்தால் வாடி வதங்கும் மக்கள்... வெப்பம் தாங்காமல் தீப்பற்றி எரியும் குடியிருப்புகள்

0 6547

லண்டனில் 40 டிகிரி செல்சியஸ் அளவில் நிலவும் உட்சபட்ச வெப்பத்தால் குடியிருப்பு பகுதியில் தீ பற்றி எரிகிறது.

கிழக்கு லண்டன் வென்னிங்டன் நகரில் பற்றிய தீயை அணைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தேசிய அவசரநிலை அறிவிக்கப்பட்டு ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் வாட்டி வதைக்கும் வெயிலின் உஷ்ணததில் சிக்கி மக்கள் திண்டாடி வருகின்றனர். அண்டை நகரங்களுக்குக் கூட நகர முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments