அ.தி.மு.க.வின் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் செயல்பட இபிஎஸ் அளித்த கடிதத்தை ஏற்றது வங்கிகள்..

0 3490
அ.தி.மு.க.வின் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் செயல்பட, எடப்பாடி பழனிசாமி அளித்த கடிதங்களை வங்கிகள் ஏற்றுள்ளன.

அ.தி.மு.க.வின் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் செயல்பட, எடப்பாடி பழனிசாமி அளித்த கடிதங்களை வங்கிகள் ஏற்றுள்ளன.

அக்கட்சியின் பொருளாளராக இருந்த பன்னீர்செல்வம் நீக்கப்பட்டு, திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டார்.

இதனை அடுத்து, புதிய பொருளாளரே வங்கி கணக்குகளை கவனிப்பார் என குறிப்பிட்டு, அ.தி.மு.க. கணக்கு வைத்திருக்கும் வங்கிகளுக்கு பழனிசாமி கடிதம் எழுதினார்.

அதனை சரிபார்த்த வங்கிகள் புதிய பொருளாளரை ஏற்றுக்கொண்டன. இதனிடையே, அ.தி.மு.க. அலுவலகத்திற்கு சீல் வைத்ததை எதிர்த்து பழனிசாமி, பன்னீர் செல்வம் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் புதன்கிழமை அன்று உத்தரவு பிறப்பிக்க உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments