மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு குறைப்பு..

0 838

மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு வினாடிக்கு 87,000 கன அடி வீதத்தில் இருந்து 66,000 கன அடி வீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைந்ததால், அணை மற்றும் சுரங்க மின் நிலையம் வாயிலாக 23,000 கன அடி வீதமும், 16 கண் மதகுகள் வழியாக 43,000 கன அடி வீதமும் தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments