இபிஎஸ் ஆதரவாளர்கள் 14 பேருக்கு நிபந்தனை ஜாமீன்..

0 623

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலையகத்தில் நடைபெற்ற  மோதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட இபிஎஸ் ஆதரவாளர்கள் 14 பேருக்கு எழும்பூர்  முதன்மை குற்றவியல் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் அளித்துள்ளது.

அவர்கள் அனைவரும் 15 நாட்களுக்கு பொன்னேரி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடுமாறு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments