எகிப்தில் சாலையோரம் நின்று கொண்டிருந்த டிரக் மீது பேருந்து மோதி விபத்து.. 22 பேர் உயிரிழப்பு!

0 376

எகிப்தில் சாலையோரம் நின்று கொண்டிருந்த டிரக் மீது பேருந்து மோதியதில் அதில் பயணம் செய்தவர்களில் 22 பேர் உயிரிழந்தனர்.

33 பேர் படுகாயம் அடைந்தனர். தலைநகர் கெய்ரோவில் இருந்து 300 கிலோமீட்டர் தெற்கே உள்ள அல்-மின்யா கவர்னரேட்டில் பேருந்து சென்றுகொண்டிருந்த போது சாலையோரம் டயரை மாற்றுவதற்காக நின்றுகொண்டிருந்த டிரக் மீது மோதி விபத்துக்குள்ளானது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments