அக்னிபாத்தில் ஜாதி, மத சான்றிதழ்கள் கேட்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டிற்கு ராஜ்நாத்சிங் விளக்கம்!

0 1647

அக்னிபாத் திட்டத்தில் ஜாதி மற்றும் மத சான்றிதழ்கள் கேட்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிய நிலையில் அக்னிபாத் திட்டத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்துள்ளார்.

இதுபற்றி தெரிவித்துள்ள அவர், சுதந்திரத்திற்கு முந்தைய காலத்திலிருந்த நடைமுறையே தற்போதும் தொடர்வதாக தெரிவித்துள்ளார்.

சாதிச் சான்றிதழையும், தேவைப்பட்டால் மதச் சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும் என்ற நிபந்தனை ராணுவத்தில் எப்போதும் இருந்து வந்ததாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments